தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:16 1 Corinthians 14:16

இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் செய்யும்போது, படிப்பறியாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது என்னவென்று அவனுக்குத் தெரியாதே.

1 கொரிந்தியர் 14:16 · IRV

Otherwise, if you speak a blessing in spirit, how can someone who is uninstructed say “Amen” to your thanksgiving, since he does not know what you are saying?

1 Corinthians 14:16 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க