தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:2 1 Corinthians 14:2

ஏனென்றால், அந்நிய மொழியில் பேசுகிறவன், ஆவியானவராலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாமலிருக்கிறபடியினாலே, அவன் மனிதர்களிடம் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

1 கொரிந்தியர் 14:2 · IRV

For he who speaks in a tongue does not speak to men, but to God. Indeed, no one understands him; he utters mysteries in the Spirit.

1 Corinthians 14:2 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க