1 கொரிந்தியர் 14:20 1 Corinthians 14:20
சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள்.
Brothers, stop thinking like children. In regard to evil be infants, but in your thinking be mature.