தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:21 1 Corinthians 14:21

மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.

1 கொரிந்தியர் 14:21 · IRV

It is written in the Law: “By strange tongues and foreign lips I will speak to this people, but even then they will not listen to Me, says the Lord.”

1 Corinthians 14:21 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க