தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:22 1 Corinthians 14:22

அப்படியிருக்க, அந்நியமொழிகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது; தீர்க்கதரிசனமோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது.

1 கொரிந்தியர் 14:22 · IRV

Tongues, then, are a sign, not for believers, but for unbelievers. Prophecy, however, is for believers, not for unbelievers.

1 Corinthians 14:22 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க