தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:25 1 Corinthians 14:25

அவனுடைய இருதயத்தின் இரகசியங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புறவிழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாக உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அறிக்கையிடுவான்.

1 கொரிந்தியர் 14:25 · IRV

and the secrets of his heart will be made known. So he will fall facedown and worship God, proclaiming, “God is truly among you!”

1 Corinthians 14:25 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க