தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:27 1 Corinthians 14:27

யாராவது அந்நிய மொழியிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டும் அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டும் பேசவும், அவர்கள் ஒவ்வொருவராகப் பேசவும், இன்னொருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.

1 கொரிந்தியர் 14:27 · IRV

If anyone speaks in a tongue, two, or at most three, should speak in turn, and someone must interpret.

1 Corinthians 14:27 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க