1 கொரிந்தியர் 14:28 1 Corinthians 14:28
அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப்பேசவேண்டும்.
But if there is no interpreter, he should remain silent in the church and speak only to himself and God.