தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:3 1 Corinthians 14:3

தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ மனிதர்களுக்கு பக்திவளர்ச்சியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.

1 கொரிந்தியர் 14:3 · IRV

But he who prophesies speaks to men for their edification, encouragement, and comfort.

1 Corinthians 14:3 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க