1 கொரிந்தியர் 14:33 1 Corinthians 14:33
தேவன் கலகத்திற்கு தேவனாக இல்லாமல், சமாதானத்திற்கு தேவனாக இருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.
For God is not a God of disorder, but of peace—as in all the churches of the saints.