1 கொரிந்தியர் 14:34 1 Corinthians 14:34
சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
Women are to be silent in the churches. They are not permitted to speak, but must be in submission, as the law says.