1 கொரிந்தியர் 14:37 1 Corinthians 14:37
ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது நினைத்தால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கட்டளைகளென்று அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
If anyone considers himself a prophet or spiritual person, let him acknowledge that what I am writing you is the Lord’s command.