தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:4 1 Corinthians 14:4

அந்நிய மொழியில் பேசுகிறவன் தனக்கே பக்திவளர்ச்சி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவளர்ச்சி உண்டாகப்பேசுகிறான்.

1 கொரிந்தியர் 14:4 · IRV

The one who speaks in a tongue edifies himself, but the one who prophesies edifies the church.

1 Corinthians 14:4 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க