தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:6 1 Corinthians 14:6

மேலும், சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை சொல்லுகிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய மொழிகளில் பேசினால் என்னாலே உங்களுக்கு பலன் என்ன?

1 கொரிந்தியர் 14:6 · IRV

Now, brothers, if I come to you speaking in tongues, how will I benefit you, unless I bring you some revelation or knowledge or prophecy or teaching?

1 Corinthians 14:6 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க