தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:7 1 Corinthians 14:7

அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்களின் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் என்னவென்று எப்படித் தெரியும்?

1 கொரிந்தியர் 14:7 · IRV

Even in the case of lifeless instruments, such as the flute or harp, how will anyone recognize the tune they are playing unless the notes are distinct?

1 Corinthians 14:7 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க