தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:9 1 Corinthians 14:9

அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சைப் பேசாவிட்டால் பேசப்பட்டது என்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாக இருப்பீர்களே.

1 கொரிந்தியர் 14:9 · IRV

So it is with you. Unless you speak intelligible words with your tongue, how will anyone know what you are saying? You will just be speaking into the air.

1 Corinthians 14:9 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க