தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 15:1 1 Corinthians 15:1

அன்றியும், சகோதரர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.

1 கொரிந்தியர் 15:1 · IRV

Now, brothers, I want to remind you of the gospel I preached to you, which you received, and in which you stand firm.

1 Corinthians 15:1 · BSB
1 கொரிந்தியர் 15 முழுவதும் வாசிக்க