தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 15:12 1 Corinthians 15:12

கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?

1 கொரிந்தியர் 15:12 · IRV

But if it is preached that Christ has been raised from the dead, how can some of you say that there is no resurrection of the dead?

1 Corinthians 15:12 · BSB
1 கொரிந்தியர் 15 முழுவதும் வாசிக்க