தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 15:17 1 Corinthians 15:17

கிறிஸ்து உயிரோடு எழுந்திராவிட்டால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்களுடைய பாவங்களில் இருப்பீர்கள்.

1 கொரிந்தியர் 15:17 · IRV

And if Christ has not been raised, your faith is futile; you are still in your sins.

1 Corinthians 15:17 · BSB
1 கொரிந்தியர் 15 முழுவதும் வாசிக்க