1 கொரிந்தியர் 15:23 1 Corinthians 15:23
அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
But each in his own turn: Christ the firstfruits; then at His coming, those who belong to Him.