தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 15:28 1 Corinthians 15:28

அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

1 கொரிந்தியர் 15:28 · IRV

And when all things have been subjected to Him, then the Son Himself will be made subject to Him who put all things under Him, so that God may be all in all.

1 Corinthians 15:28 · BSB
1 கொரிந்தியர் 15 முழுவதும் வாசிக்க