தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 15:29 1 Corinthians 15:29

மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?

1 கொரிந்தியர் 15:29 · IRV

If these things are not so, what will those do who are baptized for the dead? If the dead are not raised at all, why are people baptized for them?

1 Corinthians 15:29 · BSB
1 கொரிந்தியர் 15 முழுவதும் வாசிக்க