1 கொரிந்தியர் 15:3 1 Corinthians 15:3
நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
For what I received I passed on to you as of first importance: that Christ died for our sins according to the Scriptures,