1 கொரிந்தியர் 15:31 1 Corinthians 15:31
நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு உண்மையாகச் சொல்லுகிறேன்.
I face death every day, brothers, as surely as I boast about you in Christ Jesus our Lord.