1 கொரிந்தியர் 15:34 1 Corinthians 15:34
நீங்கள் பாவம் செய்யாமல் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து, தெளிந்தவர்களாக இருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவு இல்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
Sober up as you ought, and stop sinning; for some of you are ignorant of God. I say this to your shame.