1 கொரிந்தியர் 15:37 1 Corinthians 15:37
நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதைக்காமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
And what you sow is not the body that will be, but just a seed, perhaps of wheat or something else.