1 கொரிந்தியர் 15:38 1 Corinthians 15:38
அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
But God gives it a body as He has designed, and to each kind of seed He gives its own body.