1 கொரிந்தியர் 15:39 1 Corinthians 15:39
எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு.
Not all flesh is the same: Men have one kind of flesh, animals have another, birds another, and fish another.