தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 15:40 1 Corinthians 15:40

வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு;

1 கொரிந்தியர் 15:40 · IRV

There are also heavenly bodies and earthly bodies. But the splendor of the heavenly bodies is of one degree, and the splendor of the earthly bodies is of another.

1 Corinthians 15:40 · BSB
1 கொரிந்தியர் 15 முழுவதும் வாசிக்க