1 கொரிந்தியர் 15:41 1 Corinthians 15:41
சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
The sun has one degree of splendor, the moon another, and the stars another; and star differs from star in splendor.