தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 15:44 1 Corinthians 15:44

சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு.

1 கொரிந்தியர் 15:44 · IRV

It is sown a natural body; it is raised a spiritual body. If there is a natural body, there is also a spiritual body.

1 Corinthians 15:44 · BSB
1 கொரிந்தியர் 15 முழுவதும் வாசிக்க