தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 15:45 1 Corinthians 15:45

அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர்.

1 கொரிந்தியர் 15:45 · IRV

So it is written: “The first man Adam became a living being;” the last Adam a life-giving spirit.

1 Corinthians 15:45 · BSB
1 கொரிந்தியர் 15 முழுவதும் வாசிக்க