தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 15:46 1 Corinthians 15:46

ஆனாலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.

1 கொரிந்தியர் 15:46 · IRV

The spiritual, however, was not first, but the natural, and then the spiritual.

1 Corinthians 15:46 · BSB
1 கொரிந்தியர் 15 முழுவதும் வாசிக்க