தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 15:53 1 Corinthians 15:53

அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும்.

1 கொரிந்தியர் 15:53 · IRV

For the perishable must be clothed with the imperishable, and the mortal with immortality.

1 Corinthians 15:53 · BSB
1 கொரிந்தியர் 15 முழுவதும் வாசிக்க