1 கொரிந்தியர் 16:1 1 Corinthians 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் நன்கொடை பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்கு செய்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
Now about the collection for the saints, you are to do as I directed the churches of Galatia: