தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 16:10 1 Corinthians 16:10

தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடம் பயமில்லாமலிருக்கப்பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய வேலையைச் செய்கிறானே.

1 கொரிந்தியர் 16:10 · IRV

If Timothy comes, see to it that he has nothing to fear while he is with you, for he is doing the work of the Lord, just as I am.

1 Corinthians 16:10 · BSB
1 கொரிந்தியர் 16 முழுவதும் வாசிக்க