தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 16:19 1 Corinthians 16:19

ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்களுடைய வீட்டிலே கூடுகிற சபையோடுகூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.

1 கொரிந்தியர் 16:19 · IRV

The churches in the province of Asia send you greetings. Aquila and Prisca greet you warmly in the Lord, and so does the church that meets at their house.

1 Corinthians 16:19 · BSB
1 கொரிந்தியர் 16 முழுவதும் வாசிக்க