1 கொரிந்தியர் 16:2 1 Corinthians 16:2
நான் வந்திருக்கும்போது பணம் சேர்க்குதல் இல்லாதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவிற்கு ஏற்றபடி எதையாவது தன்னிடத்திலே சேர்த்துவைக்கவேண்டும்.
On the first day of every week, each of you should set aside a portion of his income, saving it up, so that when I come no collections will be needed.