1 கொரிந்தியர் 16:6 1 Corinthians 16:6
நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழியனுப்பும்படிக்கு, நான் உங்களிடம் சிலநாட்கள் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரைக்கும் இருப்பேன்.
Perhaps I will stay with you awhile, or even spend the winter, so that you can help me on my journey, wherever I go.