தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 16:7 1 Corinthians 16:7

இப்பொழுது போகிற வழியில் உங்களை சிறிது காலம் சந்தித்துவிட்டுப் போக மனதில்லை; கர்த்தர் உத்தரவு கொடுத்தால் உங்களிடம் வந்து சிலநாட்கள் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.

1 கொரிந்தியர் 16:7 · IRV

For I do not want to see you now only in passing; I hope to spend some time with you, if the Lord permits.

1 Corinthians 16:7 · BSB
1 கொரிந்தியர் 16 முழுவதும் வாசிக்க