தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 2:1 1 Corinthians 2:1

சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.

1 கொரிந்தியர் 2:1 · IRV

When I came to you, brothers, I did not come with eloquence or wisdom as I proclaimed to you the testimony about God.

1 Corinthians 2:1 · BSB
1 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க