1 கொரிந்தியர் 2:10 1 Corinthians 2:10
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
But God has revealed it to us by the Spirit. The Spirit searches all things, even the deep things of God.