தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 2:11 1 Corinthians 2:11

மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.

1 கொரிந்தியர் 2:11 · IRV

For who among men knows the thoughts of man except his own spirit within him? So too, no one knows the thoughts of God except the Spirit of God.

1 Corinthians 2:11 · BSB
1 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க