தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 2:12 1 Corinthians 2:12

நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம்.

1 கொரிந்தியர் 2:12 · IRV

We have not received the spirit of the world, but the Spirit who is from God, that we may understand what God has freely given us.

1 Corinthians 2:12 · BSB
1 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க