தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 2:13 1 Corinthians 2:13

அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.

1 கொரிந்தியர் 2:13 · IRV

And this is what we speak, not in words taught us by human wisdom, but in words taught by the Spirit, expressing spiritual truths in spiritual words.

1 Corinthians 2:13 · BSB
1 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க