தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 2:15 1 Corinthians 2:15

ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

1 கொரிந்தியர் 2:15 · IRV

The spiritual man judges all things, but he himself is not subject to anyone’s judgment.

1 Corinthians 2:15 · BSB
1 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க