தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 2:16 1 Corinthians 2:16

“கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

1 கொரிந்தியர் 2:16 · IRV

“For who has known the mind of the Lord, so as to instruct Him?” But we have the mind of Christ.

1 Corinthians 2:16 · BSB
1 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க