தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 2:6 1 Corinthians 2:6

அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,

1 கொரிந்தியர் 2:6 · IRV

Among the mature, however, we speak a message of wisdom—but not the wisdom of this age or of the rulers of this age, who are coming to nothing.

1 Corinthians 2:6 · BSB
1 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க