1 கொரிந்தியர் 2:7 1 Corinthians 2:7
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
No, we speak of the mysterious and hidden wisdom of God, which He destined for our glory before time began.