1 கொரிந்தியர் 2:8 1 Corinthians 2:8
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.
None of the rulers of this age understood it. For if they had, they would not have crucified the Lord of glory.